தர்மபுரியில் அம்பேத்கரின் திருஉருவ படத்திற்கு ஆட்சியர் மலர்தூவி மரியாதை
தர்மபுரியில் அம்பேத்கரின் திருஉருவ படத்திற்கு ஆட்சியர் மலர்தூவி மரியாதை " alt="" aria-hidden="true" /> தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அம்பேத்கரின் 129 வது பிறந்த நாளையொட்டி அவரின் திருஉருவ படத்திற்கு மாவட்ட ஆட்சியர் மலர்விழி மலர்தூவி மரியாதை செலுத்தினர். அண்ணல் அம…
Image
தமிழகத்தின் முன்னணி பால் உற்பத்தி நிறுவனமான ஹட்சன் பால் உற்பத்தி நிறுவனம் தனது நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய 600க்கும் அதிகமான ஊழியர்களை அதிரடியாக நீக்கியுள்ளது
தமிழகத்தின் முன்னணி பால் உற்பத்தி நிறுவனமான ஹட்சன் பால் உற்பத்தி நிறுவனம் தனது நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில்  பணியாற்றிய  600க்கும் அதிகமான ஊழியர்களை அதிரடியாக நீக்கியுள்ளது  " alt="" aria-hidden="true" />  ஆரோக்கியா பால், அருண் ஐஸ்கிரீம், ஹட்சன் நெய் உள்பட  முன்னணி ப…
Image
வேலூர் மாவட்டத்தில் ஓட்டல் கண்ணா மூலம் காவலர்களுக்கு உணவளித்து வருகிறது
வேலூர் மாவட்டத்தில் ஓட்டல் கண்ணா மூலம் காவலர்களுக்கு உணவளித்து வருகிறது .     " alt="" aria-hidden="true" /> வேலூர் "ஓட்டல்கண்ணா" அனைவருக்கும் தெரியும்.வேலூர் மாநகரில் பல ஆண்டுகளாக சுவையான உணவுவகைகளை கொடுத்துவரும் உணவகம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.அதனை ஏற்று…
Image
வேப்பூர் கால்நடை துணை மருத்துவமனை எம்எல்ஏ, கலைச்செல்வன் திறந்து வைத்தார்
வேப்பூர் அருகே மாளிகைமேடு கிராமத்தில் கால்நடை துணை மருத்துவமனையை எம்எல்ஏ, கலைச்செல்வன்  திறந்து வைத்தார்   கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகிலுள்ள மாளிகைமேடு கிராமத்தில் நடைபெற்ற விழாவிற்கு, நல்லூர் ஒன்றிய செயலாளர்  பால்வள மாவட்ட சேர்மன் பச்சமுத்து தலைமை தாங்கினார். கால்நடை துணை இயக்குனர் பொன்னம்பலம்,…
Image
கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் தீவிரம் ஆந்திரா மாநிலத்திலிருந்து வரும் பேருந்துகளுக்கு நுண்கிருமி நாசிணி தெளிப்பு.
கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் தீவிரம் ஆந்திரா மாநிலத்திலிருந்து வரும் பேருந்துகளுக்கு நுண்கிருமி நாசிணி தெளிப்பு. ஆந்திர எல்லைப் பகுதியில் அமைந்துள்ள  பள்ளிப்பட்டில்    கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளில் சுகாதாரத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வெளி மாநிலத்திலிருந்து பேருந்துகளுக்கு நுண்கிருமி நாசிணி தெளிக்கப…
Image
ஸ்ரீ நிகேதன் பாடசாலை பள்ளியில் பல்நோக்கு கணினி ஆய்வகம் திறப்பு
ஸ்ரீ நிகேதன் பாடசாலை பள்ளியில்  பல்நோக்கு  கணினி  ஆய்வகம் திறப்பு :      திருவள்ளூர் வேடங்கிநல்லூரில் அமைந்துள்ள  ஸ்ரீ நிகேதன் பாடசா லை பள்ளியில் பல்நோக்கு கணினி  ஆய்வகம் திறப்பு விழா நடைபெற்றது.விழாவை பள்ளி தாளாளர் விஷ்ணுசரண்  குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.   பள்ளி இயக்குநர்கள் அருளரசு மற்றும…
Image